தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu
தேனாக தேனாக இனிக்குது – Theanaga Theanaga Inikuthu
1.தேனாக தேனாக இனிக்குது என்பேனா
இயேசுவின் நாமம் என் வாழ்வை மாற்றுது என்பேனா
நிகழ்காலம் எதிர்காலம் எதுவாக இருந்தாலும்
இயேசுவின் நாமம் போதும் போதும்
2.வானம் பூமியெங்கும் மேலான இயேசு நாமம்
வான சேனைகளும் தூதர் கூட்டங்களும் போற்றும் நாமம்
பெரிதான இயேசு நாமம் பரலோகம் சேர்க்கும் நாமம் (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
3.பாவ சாபங்களை நீக்கி மீட்கும் என் இயேசு நாமம்
நோய்கள் பேய்களும் பயந்து ஓடிடும் இயேசு நாமம்
முழங்கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் அறிக்கை பண்ணும் (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா.
Theanaga Theanaga Inikuthu song lyrics in English
1.Theanaga Theanaga Inikuthu enbeana
Yesuvin naamam en vaalvai mattruthu enbeana
nigalkaalam ethirkaalam ethuvaga irunthalum
Yesuvin naamam pothum pothum
2.Vaanam boomiyengum mealana yesu naamam
vaana senaikalum thoothar koottangalum pottrum naamam
perithana yesu naamam paralogam searkkum naamam-2
Neattrum intrum entrum maara
3.Paava saabangalai neekki meetkum en yesu naamam
noaikal peaikalum bayanthu oodidum yesu naamam
mulangalkal yaavum mudangum naavu yaavum arikkai pannum -2
Neattrum intrum entrum maara