தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane

Deal Score+1
Deal Score+1

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே – Thetrumae Thetrumae Thetraravalane

தேற்றுமே தேற்றுமே தேற்றரவாளனே
தேற்றுமே தேற்றுமே ஆவியானவரே

1. உன்னை ஒருபோதும் கைவிடேனே
என்று உரைத்தவர் நீரல்லோ
உம் உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
உம் கிருபையால் மறைத்து கொண்டீரே

2. தாய் தந்தை மறந்தாலும் உன்னை
மறவேன் என்று தேற்றினீரே
உம் வல்லமையால் மீண்டு வந்தேனே
உம் காருண்யத்தால் மீட்டு கொண்டீரே

3. உம் கோளும் தடியும் என்னை
தேற்றும் என்று உரைத்தீரே
மரண பள்ளதாக்கில் சென்றாலும்
பொல்லாப்புக்கு பயப்படேனே

Thetrumae Thetrumae Thetraravalane song lyrics in english

Thetrumae Thetrumae Thetraravalane
Thetrumae Thetrumae Aaviyanavare

1. Unnai orupodhum kai videne
Endru uraithavar Neerallavo
Um ullangkaiyil ennai varandheere
Um kirubaiyal maraithu kondeere

2. Thaai Thandhai Marandhalum unnai
Maraven endru thetrineere
Um vallamaiyaal meendu vandhene
Um kaarunyathaal meetu kondeere

3. Um kolum thadiyum ennai
Thetrum endru uraitheere
Marana pallathakil naan sendralum
Pollapukku bayapadene

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo