தினம் தினம் கவலைகள் – Thinam Thinam kavalaigal
தினம் தினம் கவலைகள்
அழைக்கிறதோ கலங்காதே
மறு தினம் கேள்வி குறியோ
நெஞ்சில் பாரமோ திகையாதே
அலைகள் மீறும் கடலில்
நிலைகள் மாறும் படகில்
அழுகையில் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அருகினில் இயேசு போதும்
கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2
தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
போகட்டும் என்ற நிலை மாற்றம்
நிலைக்கிறதோ கவலையின் படகிலே
வழிகள் மாறும் கடலில்
பாரம் மீறும் படகில்
அழைத்தவர் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அதிபதி இயேசு போதும்
கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2
Thinam Thinam kavalaigal song lyrics in English
thinam thinam kavalaigal
azhakkiratho kalangaathe
maru thinam kelvi kuriyo
nenjil baaramo thigayatho
alaigal meerum kadalil
nilaikal maarum padagil
azhugayil YESU aruginil
kadalin meethu nadanthum
um vaarththaiyaal katrai athatrum
arukinil YESU pothum
kanneerai thudaiththukkol
avar karaththai pidiththukkol
kadal meethu nadakkalam
katrayum kadalayum adakkalam-2
thevan unthan pakkam endra visuvaasam
karaikiratho kanneerin kadalile
pogattum endra nilai matram
nilaikkiratho kavalayin padagile
vazhigal maarum kadalil
paaram meerum padagil
azhaiththavar YESU aruginil
kadalin meethu nadanthum
um vaarththaiyaal katrai athatrum
athipathi YESU pothum
kanneerai thudaiththukkol
avar karaththai pidiththukkol
kadal meethu nadakkalam
katrayum kadalayum adakkalam-2