திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics
திரு கருவே நன்றி – Thiru Karuve Nanri christmas song lyrics
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி
மாறிப்போன மனிதன் எனக்காய்
மண்ணில் உதித்த அழகே
மாற்றி என்னை தூக்கியெடுக்க
மேன்மை விடுத்த வியப்பே
மாறிப்போன மனிதன் எனக்காய்
மண்ணில் உதித்த அழகே
மாற்றி என்னை தூக்கியெடுக்க
மேன்மை விடுத்த வியப்பே
எனக்காக பிறந்த என் குருவே நன்றி
என்னை மீட்க வந்தாய் திரு கருவே நன்றி
எனக்காக பிறந்த என் குருவே நன்றி
என்னை மீட்க வந்தாய் திரு கருவே நன்றி
என் வாழ்வில் தேயாத பிறையே
நன்றி
இணையில்லா இரக்கத்தின் இறையே
நன்றி
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி
ஞானிகள் தேடிட
வானில் விண்மீன் தான் தோன்றிட
மேய்ப்பர்கள் கூடிட
தூத சேனை தான் முழங்கிட
வானவர் இயேசுவை வாழ்க என்றே வாழ்த்தி பாடிட
விண்ணவர் வருகையால் மண்ணில் எங்கும் மகிமை மூடிட
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி
வார்தையாய் வாழ்ந்தவர்
மாம்சமாகி மண்ணில் வந்தவர்
யாரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளியாய் வந்தவர்
நம்பினோர் யாரையும் தேவப் பிள்ளையாகும் உரிமை தந்தவர்
தம்மையும் அனுப்பின அவர் சித்தம் செய்ய இறங்கி வந்தவர்
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி
மாறிப்போன மனிதன் எனக்காய்
மண்ணில் உதித்த அழகே
மாற்றி என்னை தூக்கியெடுக்க
மேன்மை விடுத்த வியப்பே
மாறிப்போன மனிதன் எனக்காய்
மண்ணில் உதித்த அழகே
மாற்றி என்னை தூக்கியெடுக்க
மேன்மை விடுத்த வியப்பே
எனக்காக பிறந்த என் குருவே நன்றி
என்னை மீட்க வந்தாய் திரு கருவே நன்றி
எனக்காக பிறந்த என் குருவே நன்றி
என்னை மீட்க வந்தாய் திரு கருவே நன்றி
என் வாழ்வில் தேயாத பிறையே
நன்றி
இணையில்லா இரக்கத்தின் இறையே
நன்றி
மழலை உருவில் மலர்ந்த மகிமை
பிழையை திருத்த பிறந்த கிருபயே
நன்றி
தம்மை தாழ்த்தி வெறுமையாக்கி
மனித உருவம் எடுத்த எளிமையே
நன்றி