திரும்பிப் பாராதே -Thirumbi Paarathae
திரும்பிப் பாராதே -Thirumbi Paarathae
திரும்பிப் பாராதே சோதோமைத்
திரும்பிப் பாராதே
அனுபல்லவி
விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு
வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு
சரணங்கள்
1.சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர்
சந்தடி செய்யும் சீராட்டு
விந்தையான போரோட்டு மந்தை
வேடிக்கை என்று விட்டோட்டு – திரு
2.செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ
செய்வதெல்லாம் முழுத் திருக்கு
பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன்
பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு
3.அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல
காசையினால் மெத்த தியங்கிறாய்
சங்கடத்துள்பட்டு மயங்கிறாய் வீண்
சண்டாளரோடு ஏன் முயங்கிறாய் – திரு
4.ஆண்டவர் யேசு சகாயமே உனக்
கடைக்கலம் ஐந்து காயம்
வேண்டிக் கொள்வது நேயம் கை
விடாதே இந்த உபாயம் – திரு
Thirumbi Paarathae song lyrics in English
Thirumbi Paarathae Shothomai
Thirumbi Paarathae
Virumbi Paarthu Logaththin Bendu
Verumuppu Thoon Aanathai Kandu
1.Santhai Koottum Pommalaattu Maathar
Santhadi Seiyum Seerattu
Vinthaiyaana Porottu Manthai
Veadikkai Entru Vittodu
2.Selvaththilae Meththa Searukku Nee
Seivathellaam Mulu Thirukku
Palvazhi Neerotta Perukku Yean
Pannukiraai Intha Murukku
3.Angum Ingum Suttri Thayankiraai Ula
Kaasaiyinaal Meththa Thiyankiraai
Sangadaththulpattu Mayangiraai Veen
Sandaalarodu Yean Muyankiraai
4.Aandavar Yesu Sahayamae Unak
Adaikkalam Ainthu Kaayam
Veandi Kolvathu Neayam Kai
Vidathae Intha Ubaayam