Thiruppi Kolluven | திருப்பி கொள்ளுவேன் | Nirmal Elroi | New Tamil Christian Song 2024 | 4K
Thiruppi Kolluven | திருப்பி கொள்ளுவேன் | Nirmal Elroi | New Tamil Christian Song 2024 | 4K
……அதற்கு அவர்: அதைப் பின்தொடர். அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.
1 சாமுவேல் 30:8
…..சிறியதிலும் பெரியதிலும் குமாரரிலும் குமாரத்திகளிலும் ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
1 சாமுவேல் 30:19
1 Samuel 30:8…….The Lord answered him, Pursue, for you shall surely overtake them and without fail recover all.
1 Samuel 30:19. Nothing was missing, small or great, sons or daughters, spoil or anything that had been taken; David recovered all.
#thirupppikolloven #promisesong #2024 #nirmalelroi #bcm #jesuswithus #tamilchristiansongs #tamilchristianmusic #latestchristiansong
Jesus With Us Worship Centre Presents
Song : Thiruppi Kolluven
Album : Single
Lyrics, Tune & Sung By Nirmal Elroi
Music : Blessy Catherine Media Works
Backing Vocals : Pr. Joel Thomasraj, Sis. Rakhi L Rajan , Sis. Raji L Rajan
Voice Recorded @ BR Studios by Ben Jacob
Mixed & Mastering : Ben Jacob
DOP : Jenikson, Benjamin
Editing : Jenikson
Video Featuring
Abi Marshal, Berlin, Ajay, Jickson, Jackson, Jenith
Lyrics
மீட்பர் இயேசுவின் நாமத்தில் இழந்தவை எல்லாம் நான் திருப்பி கொள்ளுவேன் -2
சிறிதானாலும் பெரிதானாலும் இயேசுவின் நாமத்தினால் திருப்பி கொள்ளுவேன் – 2
1. பாவங்கள் போக்குவார் வியாதியெல்லாம் நீக்குவார் ஜீவன் அழியாமல் பாதுகாப்பார் – 2
கழுகுக்கு சமானமாய் திரும்ப என் வயது வால வயது போலாகிறது – 2 ( சிறிதானாலும் )
2. களங்கள் தானியத்தால் நிரம்பிட செய்திடுவார் இனியும் வெட்கப்பட்டு போவதுஇல்லை – 2
பட்சித்த வருஷங்களின் விளைவை தேவனால் திரும்ப பெற்று கொள்ளுவேன் – 2 ( சிறிதானாலும் )
3. எனது கூடாரத்தை மகிழ்வால் நிரப்புவார்
தவிப்பும் சஞ்சலமும் ஓடி போகுமே -2
இடிந்த என் வாழ்வை கட்டி எழுப்புவார் முன் போன்ற நிலை பெறுமே – 2 ( சிறிதானாலும் )
Tamil Christian songs lyrics