Thoovum Pani Vaelai Song Lyrics
Thoovum Pani Vaelai Song Lyrics
Thoovum Pani Vaelai Neer Piranthirae Yenakagavae Endhan Yesuvae Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.
Thoovum Pani Vaelai Christmas Song Lyrics in Tamil
தூவும் பனி வேலை நீர் பிறந்தீரே
எனக்காகவே எந்தன் இயேசுவே (2)
ஏழ்மை கோலம் எடுத்தீர்
உம்மையே எனக்காய் கொடுத்தீர்
உம் பிறப்பை பாடுவதே
என் பாக்கியமே (சிலாக்கியமே) (2)
1. வான தூதர் வாழ்த்த
வணங்கி மேய்ப்பர் பணிய
உம் வரவை நங்கள்
பெற்றோம் பாக்கியமே (சிலாக்கியமே)(2)
2. இருளை போக்க உலகில்
இறைவன் நீரே உதித்தீர்
இம்மானுவேலை கண்டோம்
பாக்கியமே (சிலாக்கியமே) (2)
Thoovum Pani Vaelai Christmas Song Lyrics in English
Thoovum Pani Velai Neer Piranthirae
Yenakagavae Endhan Yesuvae (2)
Yezhmai Kolam Yedutheer
Umaiyae Yenakaai Kodutheer
Um Pirapai Paduvadhey
En Bakiyamae (Slakiyamaey) (2)
1. Vaana Thudhar Vazhtha
Vanangi Maipar Paniya
Um Varavai Nangal
Petrom Bakiyamae (Slakiyamaey)(2)
2. Irulai Pokka Ulagil
Eraivan Neeray Udhitheer
Immanuelai Kandom
Bakiyamae (Slakiyamaey) (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs