Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே
Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே
1)தூய ஸ்தலத்தில் உம்மையே
பணிந்து தொழுகின்றோம் – 2
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே – 2
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே – 2
2)தெய்வீக அமைதி சூழ்ந்திட
உம்மைப் பாடுகின்றோம் – 2
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே – 2
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே – 2
3) ஜீவபலியாய் எங்களை
உம்மிடம் அர்ப்பணித்தோம் – 2
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்க
உம் நாமம் வாழ்கவே – 2
இயேசுவே இயேசுவே
தூயாதி தூயவரே – 4