
Thudhithu Paaduvaen|துதித்து பாடுவேன்|Tamil Christian Song 2023| Paul Ebenezer FT.Catherine Jenifer
Thudhithu Paaduvaen|துதித்து பாடுவேன்|Tamil Christian Song 2023| Paul Ebenezer FT.Catherine Jenifer
Lyrics, Tune & Sung by Bro. PAUL EBENEZER
FEAT. CATHERINE JEINFER PAUL
Music Arranged & Produced by CALVIN IMMANUEL
Guitars – GUGA SANVA
Backing Vocals – JENITA SHILOH, AJU EVA & CALVIN IMMANUEL
Backing Vocals Recorded by : PRABHU IMMANUEL @ OASIS STUDIOS
Mixed & Mastered by AVINASH SATHISH
VIDEO FEATURE
Drums – ALAN MARK KEVIN
Guitar – NEWTON
Bass Guitar – JONATHAN SAMUEL
Video Production – STUDIO C
Cinematography|Edit|DI|Designs – CECIL SAMUEL
Asst.Cinematography – VIJAY RAJ
Shooting Floor – FACE 2 FACE FOUNDATION, BANGALORE
Produced by OPEN HEAVENS BROADCAST
Song Lyrics:
Thuthiithu paaduvaen Nan Nandri solluven
Neer seitha nanmaigalai Enni Enni Nan Thuthiithu paduvaen
Verse-1
Enniladangaa nanmaigal seitheer
Ennai endrum aaseervathitheer
Kirubai thanthu dhinamum ennai Nadathdhiduveer ((Nadathukireer)
Verse -2
Ennakaga neer yavaiyum Seidheer
Enthan Pathaiyai sevaipaduthuveer
Abishegathal Dhinamum ennai Nadathiduveer
Bridge :
Ekkalamum ummai thothithiduvaen
Enneramum ummai thoothithuduvaen
Unthan namathai endrum thoothiduvaen (Repeat)
Tamil Lyrics :
துதித்து பாடுவேன் நான் நன்றி சொல்லுவேன்
நீர் செய்த நன்மைகளை எண்ணி எண்ணி நான் துதித்து பாடுவேன்
Verse-1
எண்ணிலடங்கா நன்மைகள் செய்தீர்
என்னை என்றும் ஆசீர்வதித்தீர்
கிருபை தந்து தினமும் என்னை நடத்திடுவீர்
(நடத்துகிறீர்)
Verse -2
எனக்காக நீர் யாவையும் செய்தீர்
எந்தன் பாதையை செவ்வைப்படுத்திடுவீர்
அபிஷேகத்தால் தினமும் என்னை நடத்திடுவீர்
Bridge:
எக்காலமும் உம்மை துதித்திடுவேன்
எந்நேரமும் உம்மை துதித்திடுவேன்
உந்தன் நாமத்தை என்றும் துதித்திடுவேன் (Repeat)
Tamil Christian songs lyrics