Thunba pattalum – துன்பப் பட்டாலும்
Thunba pattalum – துன்பப் பட்டாலும்
Lyrics :
துன்பப் பட்டாலும்
துயரப் பட்டாலும்
என் தேவனை மட்டும்
நான் விடவே மாட்டேன் (2)
Verse 1:
என் காயம் ஆற்றிடுவார்
என்னை அவர் தேற்றிடுவார் (2)
நான் போகும் இடமெல்லாம்
என்னை அவர் காத்து
என்னை நடத்திடுவாரே (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Verse 2:
எனக்காய் சிலுவையை சுமந்து
என் பாவம் கழுவினீரே (2)
நீர் எனக்காய் மரித்தீரே
எனக்காய் உயிர்த்தீரே
மீண்டும் வருவீரே (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Verse 3:
என் நேசர் நீர் தானே
என் வாழ்க்கை உமக்குத்தானே (2)
என் ஜீவிய காலமெல்லாம்
உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா (2)
Chorus
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா !!! (2)
Thunba pattalum
Thuyara pattalum
En Devana mattum
Na vidave mataen (2)
Verse 1:
En kaayam aatriduvar
Ennai avar thetriduvar (2)
Naan pogum idamellam
Ennai avar Kathu
Ennai nadathiduvarae (2)
Chorus:
Hallelujah (ooo ooo)
Hallelujah (hey hey)
Hallelujah (ooo ooo)
Hallelujah !!! (2)
Verse 2:
Ennakaai siluvaiai sumanthu
En paavam kaluvinerae. (2)
Neer Ennakaai marithirae
Ennakaai uyirthirae
Meendum varuvirae (2)
Chorus:
Hallelujah (ooo ooo)
Hallelujah (hey hey)
Hallelujah (ooo ooo)
Hallelujah !!! (2)
Verse 3:
En nesar Neer thane
En vazhkai umakuthanae (2)
En jeeviya kaalamellam
Umakaga vazhvathae
Enathu Vaanjai iyya (2)
Chorus:
Hallelujah (ooo ooo)
Hallelujah (hey hey)
Hallelujah (ooo ooo)
Hallelujah !!! (2)