Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம்
Thuthi Geetham paaduvom – துதி கீதம் பாடுவோம்
துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை
- தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்
மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே
- கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்
யுத்தம் தன்னிலே
அவர் வல்ல தேவனாம்
சேனையதிபராய் வெண்
குதிரைமேல் பவனியே
Thuthi Geetham paaduvom song lyrics in English
Thuthi Geetham paaduvom
Thooya devanin naamaththai
1.Thoothar Muthal Iru siraginaal
Tham mugankalai mooduvaar
maru iru siraginaal
tham paathangal mooduvaar
paranthae paaduvaar
tham maru iru siraginaal
Magimai mael magimaiyae
deva sannithi magimaiyae
2.Karthar enbathae
avar sontha naamamaa
yuththam thannilae
avar avalla devanaam
seanaiyathiparaai ven
kuthiraimael pavanaiyae
Thuthi Geetham paaduvom lyrics, Thuthi keetham paaduvom lyrics, Thuthi Geetham paduvom lyrics