Thuthi Sei Nee Manamae Thuthikalai – துதி செய் நீ மனமே துதிகளை
Thuthi Sei Nee Manamae Thuthikalai – துதி செய் நீ மனமே துதிகளை
துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே
துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை
1.பரலோக மகிமை துறந்தவரே
பாவ இவ்வுலகில் வந்தவரே
பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
பாவியை மீட்கவே வந்தவரே
2.கருணையின் உள்ளம் படைத்தவரே
குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
குருசினில் எனக்காய் மரித்தவரே
குருதியை சிந்தியே மீட்டவரே
3.இயேசுவையன்றி வேறொருவர்
காசினில் உண்டோ சொல் மனமே
நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
தாசரும் அவர் பாதத்தில் விழுந்து
4.மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்
மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்
5.நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
நாசம் என்றும் நம்மை அணுகாமலே
ஆதரித்து என்றும் காத்திடுவார்
6.நேசரின் வருகை நெருங்கிடுதே
நாச லோகை விட்டு சென்றிடுவேன்
எக்காள சத்தம் தொனித்திடுமே
மத்திய ஆகாயத்தை சேருவோம்
Thuthi Sei Nee Manamae Thuthikalai song lyrics in english
Thuthi Sei Nee Manamae Thuthikalai paadiye
Thuthi Pera Paathiraraam Thooyavar Yesuvai
1.Paraloga magimai thuranthavarae
paava evvulagil vanthavarae
parisuththaragavae vaalnthavarae
paaviyai meetkavae vanthavarae
2.Karunaiyin Ullam padaithavarae
Kuttrangal yavaiyum sumanthavarae
kurusinil enakkaai marithavarae
kuruthiyai sinthiyae meettavarae
3.Yesuvaiyantri veroruvar
kaasinil undo sol manamae
neasarin anbai entrum unarnthu
thaasarum avar paathaththil vilunthu
4.Maanidar ellarum vittodinum
maasattra devan nammodiruppaar
aarparithae entrumae magilvean
aandandu kaalam nammai kaapathaal
5.Neasarin Maaribinil Saarnthiduvean
neasathaal nammai nirappiduvaar
naasam entrum nammai anukamalae
aatharithu Entrum Kaathiduvaar
6.Neasarin Varugai nerungiduthae
Naasa logai vittu sentriduvean
ekkaala saththam thonithidumae
maththiya aagayaththai searuvom
Thuthi Sei Nee Manamae Thuthikalai lyrics, Thuthi sei nee lyeics, thuthi sei ne maname lyrics