துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae
துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae
துதிகளின் நடுவினிலே விரும்பி வருபவரே
என் துதியின் மத்தியிலே
மகிழ்ந்து ஜொலிப்பவரே
உம்மை
உயர்த்தி துதிப்பேன்
துதித்து களிப்பேன்
உணர்ந்து
மகிமை சேர்ப்பேன்
உங்க பிரசன்னத்தில் சிறகடிப்பேன் (2)
1)பூமியில் உயர்ந்தவர்
நீர் சிறந்தவர்
கை கொட்டி முழங்குவேன் அல்லேலூயா
– உம்மை உயர்த்தி
2)வியத்தகு நல்லவர்
நீர் வல்லவர்
முரசொலி எழுப்புவேன் அல்லேலூயா
-உம்மை உயர்த்தி
3)யார் ஒப்பானவர்
நீர் பெரியவர் ..
ஆமென் கெம்பிருப்பேன் அல்லேலூயா
-உம்மை உயர்த்தி
இன்னும்
விரும்பி அழைப்பேன் வணங்கி துதிப்பேன்
பணிந்து
அடங்கி இருப்பேன்
உங்க கூடவே குடியிருப்பேன்
Thuthigalin Naduvinilae song lyrics in English
Thuthigalin Naduvinilae virumbi varubavarae
En thuthiyin maththiyilae
Magilnthu Jolippavarae
Ummai uyarthi thuthipean
thuthi kalippean unarnthu
Magimai searppean
unga pirasannathil sirakadippean-2
1.Boomiyil uyarnthavae neer siranthavar
kai kotti mulanguvean alleluya – Ummai uyarthi
2.Viyathagu nallavar neer vallavar
murasoli eluppuvean alleluya – Ummai uyarthi
3.Yaar oppanavar neer periyavar
Amen kembeerippean alleluya – Ummai uyarthi
Innum Virumbi Alaippean Vanagi thuthipean
Paninthu Adangi iruppean
Unga koodavae kudiyiruppean
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்