Thuthipathum Aananthamae – துதிப்பதும் ஆனந்தமே

Deal Score+1
Deal Score+1

Thuthipathum Aananthamae – துதிப்பதும் ஆனந்தமே

துதிப்பதும் ஆனந்தமே
துதி முழங்கும் தூயர் பரிசுத்தரே ஆ ஆ
தூயா நேயா குணாநிதியே

1.ஆதி சபையதிலே துதி முழங்க
ஆவி வந்தமர்ந்ததுவே ஆ ஆ
பலமுடன் சடுதியிலே

  1. வானிலிருந்து பரன் முழக்கமுடன் வல்லமையாயுதித்தார் ஆ ஆ
    வரவே நிறைவாய் நம் வீடதிலே
  2. அக்கினி நாவருள அதி சுத்தர்கள்
    அந்நிய பாஷை பேசிட ஆ ஆ
    ஆவி வரம் ஆ வாக்குடனே
  3. பக்தர்கள் மனங்களிக்க பகைவருள்ளம்
    பரிகாசம் தான் தொனிக்க ஆ ஆ
    பக்தி சக்தி இவ்வாவியிலே
  4. நன்றியுடன் துதிப்பேம்
    தேவாவி நமக்கீந்த பரா பரனை ஆ ஆ
    நீதி கதி ஜீவனிவரே
  5. ஆயிரமாயிரமாம் அதி சுந்தரன்
    ஆகாயமே வருவார் ஆ ஆ
    ஆயருடன் நாம் ஏகிடுவோம்

Thuthipathum Aananthamae song lyrics in English

Thuthipathum Aananthamae
Thuthi Mulangum Thooyar Parisuththarae Aa..Aa
Thooya neaya Gunaanithiyae

1.Aathi sabaiyathilae Thuthi mulanga
Aavu vanthamarnthathuvae Aa..Aa
Balamudan saduthiyilae

2.Vaanilirunthu Paran Mulakkamudan
Vallamaiyauthithaar Aa..Aa
Varavae Niraivaai nam veedathilae

3.Akkini Naavarula Athi suththargal
anniya paasai peasida Aa..Aa
Aavi varam Aa Vaakkudanae

4.Bakthargal managkalikka pagaivarullam
parikaasam thaan thonikka Aa..Aa
Bakthi sathi evvaaviyilae

5.Nandriyudan thuthippom
devaavi namakkintha parra paranai Aa..Aa
Neethi kathi jeevanivarae

6.Aayuramayiramaam Athi suntharan
Aagayamae varuvaar Aa..Aa
Aayarudan Naam Yeagiduvom

Thuthipathum Aananthamae lyrics, Thuthippathum Aanandamae lyrics,
Thuthipathum Aananthame lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo