Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam -துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால
Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam -துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
- பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்
Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalamellaam song lyrics
Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalamellaam
Ennai Kaathavarai
Naan Ullalavum Thuthippen
Thuthipen Thuthipen Thuthipen
1.Paavangal pala naan seithittaalum
Paavi en Meethu anbai sorinthu
Ennai Meettu Kaathu nadathiya
Enthan Yesuvai thuthippean
2.Nanbargal pagauvaraai maarittaalum
Thunbanagal thuyarangal soolnthittalum
Ennai theattri Anbu koorntha
Enthan Yesuvai thuthippean
3.Vaalvilae ummai naan yeattridavae
thaalvilum ennai neer thaangidavae
yealai nanae paatham paninthae
Enthan Yesuvai thuthippean
Thuthipen Thuthipen Thuthipen Kaala kaalam lyrics,
Thuthippean kaala kaalamellam lyrics, Thuthippen thuthippean lyrics,
Kaala kaalam ellam lyrics