Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே
Thuthippatharku Soarnthu Pogathae song lyrics – துதிப்பதற்கு சோர்ந்து போகாதே
துதிப்பதற்கு சோர்ந்து போகாதே
நீ ஜெபிப்பதற்கு மறந்து விடாதே
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
(தேவ செய்தியைச் சொல்லிடு)
1.ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடமிருந்து
நல்ல பதில் கொண்டு வருவான்
ஜெபிப்பதினால் தேவனிடமிருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான்
2.போதிக்கின்ற மனிதன் இயேசுவிடமிருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்ம அறுவடை செய்வான்
3.துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
துதிக்கும் போது சிறையிருப்பை
உன் தேவன் உடைத்தெறிவார்
Thuthippatharku Soarnthu Pogathae song lyrics in English
Thuthippatharku Soarnthu Pogathae
Nee Jebippatharkku Maranthu vidathae
Samayam vaaithalum vaaikkavittaalum
Devanukku Nandri Sollidu
(Deva Seithiyai sollidu)
1.Jebikkintra manithan devanidamirunthu
Nalla pathil kondu varuvaan
Jebippathinaal devanidamirunthu
Jeyaththai kondu varuvaan
2.Pothikkintra manithan yesuvidamirunthu
Nalla seithi kondu varuvaan
Pothippathinaal than devanukkaai
Aathma aruvadai seivaan
3.Thuthikintra manithan paraththil irunthu
devanaiyae kondu varuvaan
thuthikkum pothu siraiyiruppai
Un devan udaitherivaar
Thuthippatharku Soarnthu Pogathae lyrics,Thuthipatharku soarnthu pogathe lyrics