Thuthithida vendum Thuthithida vendum – துதித்திட வேண்டும்
Thuthithida vendum Thuthithida vendum – துதித்திட வேண்டும்
துதித்திட வேண்டும் துதித்திட வேண்டும்
துதிக்கத் தான் வேண்டும் தூயவரை
- துன்பத்திலும் துதிக்க ஆசை
இன்பத்திலும் துதிக்க ஆசை
துயரத்திலும் துதிக்க ஆசை
மகிழ்ச்சியிலும் துதிக்க ஆசை
என்றென்றும் துதிக்க ஆசை
எப்பொழுதும் துதிக்க ஆசை-2
அல்லேலூயா அல்லேலூயா (4)
- தாழ்விலும் துதிக்க ஆசை
வாழ்விலும் துதிக்க ஆசை
குறைவிலும் துதிக்க ஆசை
நிறைவிலும் துதிக்க ஆசை - வியாதியிலும் துதிக்க ஆசை
சுகத்திலும் துதிக்க ஆசை
சோதனையில் துதிக்க ஆசை
சாதனையில் துதிக்க ஆசை
Thuthithida vendum Thuthithida vendum song lyrics in English
Thuthithida vendum Thuthithida vendum
Thuthikkathaan Vendum Thooyavarai
1.Thunbaththilum Thuthikka Aasai
Inbaththilum Thuthikka Aasai
Thuyarathilum Thuthikka Aasai
Magilchiyilum Thuthikka Aasai
Entrentrum Thuthikka Aasai’
Eppoluthum Thuthikka Aasai-2
Alleluya Alleluya -4
2.Thaalvilum Thuthikka Aasai
Vaalvilum Thuthikka Aasai
Kuraivilum Thuthikka Aasai
Niraivilum Thuthikka Aasai
3.Viyathiyilum Thuthikka Aasai
Sugaththilum Thuthikka Aasai
Sothaniyil Thuthikka Aasai
Saathanaiyil Thuthikka Aasai
Thuthithida vendum Thuthithida vendum lyrics , Thuthithida vendum lyrics, Thuthida vendum lyrics
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்