உலகத்தை கலக்குவோர் – Ulagatthai Kalackuvoer

Deal Score+1
Deal Score+1

உலகத்தை கலக்குவோர் – Ulagatthai Kalackuvoer

உலகத்தை கலக்குவோர் –
நாங்கள்… அது நாங்கள்
நசரேயன் இயேசுவின் நாமத்திலே –
சொல்வோம்… சத்தியம் சொல்வோம்
சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்
புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்
ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்
விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம்

1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து
விசுவாசி – விசுவாசி
நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்
நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்
அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் – கிடைக்கும்

2. எல்லோர்க்கும் ஜீவனும் ஸ்வாசமும் தருபவர்
இயேசுவென்போம் – இயேசுவென்போம்
மிகுந்த இரக்கத்தால் நம்மைத்தேடி வந்தார்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
பாடுபட்டு மரித்தார் – மரித்தார் – இயேசு
மூன்றாம்நாளில் உயிர்த்தார் – உயிர்த்தார்
ஜீவனோடு வாழ்கின்றார் – வாழ்கின்றார் – இன்று
விண்ணை மண்ணை ஆள்கின்றார் – ஆள்கின்றார்

3. சித்திரவேலைகள் பொன்வெள்ளி கற்சிலைகள்
தெய்வம் இல்லை – தெய்வம் இல்லை
இயேசுவுக்குள் பிழைக்கிறோம்
அசைகிறோம் இருக்கிறோம்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
இம்மட்டும் மன்னித்தார் – மன்னித்தார்
மனமாற்றம் கேட்கின்றார் – கேட்கின்றார்
நாள் ஒன்று குறித்துள்ளார் – குறித்துள்ளார் அன்று
நியாயம் விசாரிப்பார் – விசாரிப்பார்

Ulagatthai Kalackuvoer LYRICS in english Gm // 140 //2-4

Ulagatthai Kalackuvoer….
NaangaL …- Adhu NaangaL…
Nasaraeyan Yesuvin Naamatthilae…
Solvoem.. – Satthiyam Solvoem
Suvisesham Solluvoem – Solluvoem
Pudhupaadal Paaduvoem – Paaduvoem
Aatthumaavai Jeyipoem – Jeyippoem – UngaLil
Visuvaasam Ootruvoem – Ootruvoem

1. Kartharaam Aandavar Yesu Kirusthuvai Visuvaasi – Visuvaasi
Neeyum Un Veettaaru RetchikkapaduveergaL
Endru solvom – Endru solvom
Kaigal Thatti Paaduvom – Paaduvoem
Nadanamaadi Thudhippom – Thudhippom
ArpudhangaL Nadakkum – Nadakkum – Yesuvaal
Vidudhalai Kidaikkum – Kidaikkum

2. Elloerkkum Jeevanum Swaasamum Tharubavar
Yesu Enbom – Yesu Enbom
Migundha Irakkatthaal Nammai Thaedi Vandhaar
Endru Solvoem – Endru Solvom
Paadupattu Maritthaar – Maritthaar – Yesu
Moondraam NaaLil Uyirtthaar – Uyirtthaar
Jeevanoedu Vaazhgindraar – Vaazhgindraar -Indru
ViNNai MaNNai AaLgindraar – AaLgindraar

3. Sitthira VaelaigaL Pon VeLLi KarchilagaL Deivamillai -Deivamillai
YesuvukkuL Pizhaickirom Asaigirom Irukkirom
Endru solvoem – Endru Solvoem
Immattum Mannitthaar – Mannithaar
Manamaatram Kaetkindraar – Kaetkindraar
NaaL Ondru KuritthuLLaar – KuritthuLLaar – Andru
Niyaayam Visaaripaar – Visaaripaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo