Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே

Deal Score0
Deal Score0

Ullam Urugum Kaatchiyathae – உள்ளம் உருகும் காட்சியதே

உள்ளம் உருகும் காட்சியதே
உந்தன் அன்பின் தேவனைப் பார்
அந்தோ பாரக் குருசினிலே
ஆணிகள் மீதே தொங்குகின்றார்

நீதியின் தேவனுக்கே நீதியும் கிடைக்கவில்லை நேர்வழி உரைத்தவருக்கே ஏற்படும் சாட்சியில்லை
ஆறுதல் சொல்லவும் யாருமில்லை
ஆதிப் பிதாவின் துணையுமில்லை

எத்தனை காயங்களோ நேசரின் மேனியிலே
அத்தனை வேதனையும் அமைதியுடன் சகித்தார்
எத்தனை பாடுகள் ஏன் அவர்க்கு
எல்லாம் உந்தன் பாவம் அல்லோ

பாவி உன் ஸ்தானத்திலே பரிசுத்த தெய்வம் பாராய்
தேவனின் கோபத்திலே குருசினில் துயரடைந்தார்
சிந்தனை செய் உணர்வாய் மனமே
சிந்திடும் இரத்தம் நோக்கியே பார்

கர்த்தரின் பாடுகளில் பங்கை நீ அடைந்திடவே அவரின் மரணமதை அறிக்கையும் செய்திடுவாய் பரிசுத்த பந்தியில் பங்கடைவாய் பரிசுத்தனாய் உன்னை மாற்றிடவே

Ullam Urugum Kaatchiyathae song lyrics in English

Ullam Urugum Kaatchiyathae
Unthan Anbin devanai paar
Antho paara kurisinilae
Aanigal meethae thongukintraar

Neethin Devanukkae Neethiyum kidaikkavillai
Nearvazhi Uraithavarukkae Yearpadum Saatchiyillai
Aaruthal sollavum yaarumillai
Aathi pithavin thunaiyumillai

Eththanai kaayangalo neasarin meaniyilae
aththanai vedhanaiyum amaithiyudan sakiththaar
Eththanai paadugal yean avarkku
ellaam unthan paavam allo

paavi un sthanathilae parisutha deivam paaraai
Devanain kobathilae kurusinil thuyaradainthaar
Siththanai sei unarvaai manamae
sinthidum raththam nokkiyae paar

Kartharin Paadugalil pangai nee adainthidavae
Avarin Maranamathai arikkaiyum seithiduvaai parisutha
Panthiyil pangadaivaai parisuththanaai Unnai maatridavae

மேய்ப்பர் A செல்லப்பா
மாரநாதா சபை, கமுதி
இராமநாதபுரம் மாவட்டம்.

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo