உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் – Ullankaiyile ennai varaindhavar song lyrics

Deal Score+1
Deal Score+1

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் – Ullankaiyile ennai varaindhavar song lyrics

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர்
தாயின் கருவிலே என்னை கண்டவர்
எந்தன் சொந்தமே என்று சொன்னவர்
கைவிடாமல் என்னை என்றும் காப்பவர்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
மாராவை போல வாழ்க்கை கசந்தாலும்
மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல்
உம்மை நம்பி பின் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும்
எரிகோவின் மதில் முன் நின்றாலும்
அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால்
தடைகளை தகர்த்தெறிந்து முன் செல்வேன்

போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே

Ullankaiyile ennai varaindhavar song lyrics in English

Ullankaiyile ennai varaindhavar
Thaayin Karuvilae Ennai Kandavar
Enthan Sonthamae Entru Sonnavar
Kaividamal ennai entrum Kappavar

Pothumanavar Neer (3) Anbu Nesarae

1.Soozhnilaikal Thozhvi Pola therinthalum
Maarvaipola vazhkai kasanthalum
Mathuramaai Maattra Neer Vallavar Sornthidamal
Ummai Nambi Pin selven

Pothumanavar Neer (3) Anbu Nesarae

2. Sengadalai Pol Thadaigal vanthalum
Erigovin Mathi mun Nintralum
Arputhathin Devan Ennodirupathal
Thadaikalai Tharktherinthu Mun Selven

Pothumanavar Neer (3) Anbu Nesarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo