உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume
உம் அன்பினால் என்னை நிரப்புமே – Um anbinal ennai nirupume
உம் அன்பினால் என்னை நிரப்புமே
உம் கரத்தினால் என்னை மூடுமே
எல்லாமே ஒழிந்தாலும் உம் அன்பு ஒழியாதே
எல்லாமே மாறினாலும் உம் வாக்கு மாறாதே
நிரப்புமே
உம் அன்பினால் என்னை நிரப்புமே
மூடுமே என்னை மூடுமே உம் கரத்தினால் என்ன மூடுமே
1.நான் செய்த பாவங்களை மன்னித்து மறந்தவரே
மன்னிக்கும் இருதயத்தை எனக்கு தாருமே
தாருமே நீர் தாருமே மன்னிக்கும் இருதயம் தாருமே
- பாவியை இருந்த போதும் என்னை நீர் நினைத்தீரே
உமக்காக (உமக்கென்று) வாழ்ந்திட மறுரூபமாக்குமே
வணையும்மே, உருவாக்குமே
வாழுவேன் உமக்காகவே
Um anbinal ennai nirupume song lyrics in english
Um anbinal ennai nirupume
Um karathinaal ennai moodume
Ellame olinthalum um anbu oliyathey
Ellame maarinalum um vaaku maarathey
Nirupume nirupume um anbinal ennai nirupume
Moodume moodume um karathinaal ennai moodume
- Naan seitha paavangalai manithu marandhavre – 2
Manikum irudhayathai ennakum tharume – 2
Tharume tharume manikum irudhayam tharume
- Paaviyai irundha podhum ennai neer nenaitheerae – 2
Ummakendru vazhthida maruroobamaakume
Vanaiyume vuruvaakume
Vazhuven ummakagve