உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai
உம் மூச்சிலே என் சுவாசத்தை – Um Moochilae en swasathai
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
உம் வார்த்தைகள் என்றுமே மாறாதயா
உம்மை புகழவே வார்த்தைகள் (பாடலும்2)
போதாதையா (2)
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
நதிகளின் நீரும் கடலாய் மாறும் அதைப்போல் என் ஜீவன் இயேசுவிடம் சேரும் (2)
நீரூற்ற மரத்தில் பூக்கள் மலரும்
காய்ந்த மரத்தில் எப்படி மலரும் (2)
என் இயேசு நினைத்தாலே அழகாக வளரும்
முடிந்த என் வாழ்க்கை அவராலே தொடரும்
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
மலைகளின் உயரம் மேகங்கள் தாண்டும்
இவைகளைக் கடக்க எனக்கு என் தேவன் வேண்டும் (2)
தள்ளாடும் போதும் தள்ளாத தெய்வம்
என்னோட பெளனே பரிசுத்த வேதம் (2)
எதையும் வென்றிடுவேன் இயேசு மட்டும் போதும்
எல்லாமே என் தேவன் கிருபையாலே கூடும்
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
இருளில் கண்கள் இருட்டாய் தெரியும்
வெளிச்சத்தை பார்த்த பின்பு தேவன்பு புரியும் (2)
வாழ்வில் வெளிச்சம் வந்தது புதிதாய்
காரணம் தேவனையே நம்பினேன் பெரிதாய்(2)
என்னோட நம்பிக்கையும் இருந்ததில்லை சிரிதாய் என் மீது இருக்கும் என்றும் அவர் அன்பு பெரிதாய்
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
உம் வார்த்தைகள் என்றுமே மாறாதயா
உம்மை புகழவே வார்த்தைகள் (பாடலும்2)
போதாதையா (2)
உம் மூச்சிலே உம் மூச்சிலே என் சுவாசத்தை உணர்ந்தேன் ஐயா
உம் வேதத்தால் உம் வேதத்தால்
விழாமலே வாழ்ந்தேன் ஐயா
Um Moochilae en swasathai song lyrics in English
Um Moochilae en swasathai
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்