UM SAMUGAM உம் சமூகம் SIVA JAMES TAMIL CHRISTIAN SONG 2020
உம் சமூகம் வந்தேன்
உம்மை நான் பார்த்து
நன்றி சொல்லிடவே. ஆஆஆ
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
என் ஜீவன் உள்ளவரை. ஆஆஆஆ – 2
1.தனிமையில் நான் அழுத போதெல்லாம்
தகப்பனாய் வந்தென்னை தேற்றினீரே. -2
கரடான பாதை முரடான பாதை தூக்கிச்சுமந்தீரே -2 ( நன்றி சொல்வேன் )
2. பாவத்தில் நான் விழுந்த போதெல்லாம்
உம் இரத்தத்தால் என்னைக் கழுவினீரே. -2 –
ஆசாரியனாக லேவியனாக என்னை நீர் மாற்றினீரே.-2( நன்றி சொல்வேன்)
3. ஓன்றுமில்லா நானிருந்த போதெல்லாம்
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர். – 2
என் எல்லை எல்லாம் சமாதானம் தந்து பெருகச்செய்தீரே. -2 (நன்றி சொல்வேன் )