உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean

Deal Score+1
Deal Score+1

உம் சத்தம் கேட்பேன் – Um Satham keatpean

உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உம்மோடு வாழ்வேன் உம் பணி செய்வேன்

அல்லேலூயா உம் சத்தம் கேட்பேன்
அல்லேலூயா உம் சித்தம் செய்வேன்
அல்லேலூயா உம்மோடு வாழ்வேன்
அல்லேலூயா உம் பணி செய்வேன்

1 பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள
பரிசுத்தரே நீர் கிருபை தாரும்
ஆவியில் ஜெபித்து வரங்களை நாடி
ஊக்கத்துடனே ஓடச் செய்வீர்

2.வேத இரகசியம் கற்றுத் தாரும் -2
கிரியையில் அதை காண்பிக்கச் செய்யும் -உம் சித்தம்
அபிஷேகத்தால் தினமும் நிறைந்து -2
உம்மோடு பேச அயல் மொழி தாரும் – உம் சித்தம்

3.ஆவியின் கனிகளால் நிறைத்து என்னை-2
ஆவியின் வரங்களால் நிரம்பச் செய்யும் -உம் சித்தம்
பிதாவின் சித்தம் அறியச் செய்யும் -2
உம்மைப் போல் வாழ கிருபை தாரும் -உம் சித்தம்

Um Satham keatpean song lyrics in english

Um Satham keatpean um Siththam seivean
ummodu vaalvean um pani seivean

alleluia Um Satham keatpean
Alleluya um Siththam seivean
Alleluya ummodu vaalvean
alleluia um pani seivean

1.Parisuththathai kaathu kola
parisuththarae neer kirubai thaarum
aaviyil jebithu varanglai naadi
ookkathudanae ooda seiveer

2.Vedha ragasiyam kattru thaarum-2
kiriyaiyil athai kaanbikka seiyum – um Siththam
abishekaththaal thinamum nirainthathu -2
Ummodu pesa ayal mozhi thaarum – um Siththam

3.Aaviyin kanikalaal nieaithu ennai -2
aaviyin varangalaal niramba seiyum um Siththam
pithavin Siththam ariya seiyum -2
ummai pol vaazha kirubai thaarum – um siththam

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo