உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum

Deal Score+3
Deal Score+3

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் – Umathu Velichaththaiyum Sathiyaththaiyum

உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும்
அனுப்பியருளும் தேவா பிரசன்னமே
என்னை சூழ போற்றி பாடுவேன்-2

இயேசுவே -8

1.தேவா உம்வார்த்தை என்னை நடத்த
பெலன் அடைவேன் நீரே என் முன்னே சென்று
என் பாதைகளை செவ்வைப்படுத்துமே -2

இயேசுவே -4

உமக்கு
ஆராதனை-4

Umathu Velichaththaiyum Sathiyaththaiyum song lyrics

Umathu Velichaththaiyum Sathiyaththaiyum
Anupiarulum deva pirasanamae ennai soozha Pottri paaduvean

Yesuvae – 8

1.Deva um vaarthai ennai nadatha
belan adaivean neerae en munnae sentru
en paathaigalai sevvaipaduthumae -2

Yesuvae -4

Umakku
Aarathanai -4

Keywords : Umathu velichathaiyum sathiyathaiyum, Umadhu velichathaiyum sathiyathaiyum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo