Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Deal Score0
Deal Score0

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையே
உம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லை
உம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரே
நீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

  1. என்னை முற்றுமாய் நான் சமர்ப்பிக்கின்றேன் உம் வசனத்தால் என்னை கழுவிடுமே உந்தன் சித்தம் போல் என்னை நடத்திடுமே உந்தன் ஆவியால் என்னை நிரைத்திடுமே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

  1. உம் வழிகளில் நான் நடந்திடவே வழிகாட்டியாய் என்னை நடத்திடுமே விசுவாசத்தில் என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்ற கன்மலையில் நிலை நிறுத்தும்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2

Ummai poal En deivamae yaarum song lyrics in english

Ummai poal En deivamae yaarum illaiyae
Umamiyallamal vearae nambikkai illai
ummai mattum saaruvean enthan neasarae
neer maatiramae enakkellaam yesuvae

Aarathippean ummai Aarathipaen
En Yesyvae ummai Aarathipaen -2

1.Ennai Muttrumaai naan samarppikkintrean um
vasanaththaal ennai kazhuvidumae unthan siththam
poal ennai nadathidumae unthan aaviyaal ennai niraithidumae – Aarathippean

2.Um Vazhikalil naan nadanthidavae Vazhi kaattiyaai
Ennai nadathidumae visuvasaththil ennai
belapaduththum kiristhu entra kanmalaiyil nilai niruththum -Aarathippean

Aarathippean song lyrics, Angepolen Daivamae tamil version, Angepolen Daivamae tamil translation

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo