Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்
Ummai Potri Paaduvom – உம்மை போற்றி பாடுவோம்
உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே
1.பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே
2.செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே
3.எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன்
- எங்கள் இயேசு வந்ததால் – Engal Yesu Vandhadhal
- யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam
- Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
- மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar