உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum
1.உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்
வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமி
ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே
2.கிறிஸ்துவே இரங்கும் சுதனே
கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும்
தெய்வாட்டுக்குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்
3.நித்திய பிதாவின் மகிமையில்
இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய்
ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்
உன்னத கர்த்தரே ஆமேன்
Ummai thuthikkirom yaavukkum song lyrics in english
1.Ummai thuthikkirom yaavukkum
Valla Pithave
Ummai panigirom Swami
Rajathi Rajave
Umathu maa magimaikkaaga Kartthaa
Sthotthiram sollugiromae
2.Kiristhuve irangum Suthane
Kadan seluthi
Logatthin paavatthai neekkidum
deivattukkutti
Engal manu kelum Pidhavinathu
Aasana Thozhaa irangum
3.Nitthiya Pidaavin magimaiyil
Yesuve Neere
Parisutthaaviyodekamay
Aalukireerae
Egamaai Neer arcchikkappadukireer
Unnada Kartthare Amen
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்