Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான்
Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான் – 4
- அழிவில் நின்று பிராணனை
மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால்
கிரீடம் சூட்டினீர். - நன்மைகளினால் எந்தன்
வாயை நிரப்பினீர்
கழுகைப்போல
சிறகை விரிக்கச் செய்தீரே - என் பாவங்களுக்குத்
தக்கதாக சாய்யாமல்
உந்தன் பெரிய
கிருபையாலே நேசித்தீர் - எந்தன் உருவம் இன்னது
என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை
நீர் கண்டீரே
Ummai Thuthipean Naan song lyrics in English
Ummai Thuthipean Naan
Ummai Pugalvean naan -4
1.Alivil Nintru Pirananai
Meetu Kondeerae
Kirubai irakakthaal
Kireedam Soottineer
2.Nanamaikalinaal enthan
vaayai nirappineer
Kalugai pola
siragai virikka seitheerae
3.En Paavangalukku
Thakkathaga saayamal
Unthan Periya
Kirubaiyalae neasitheer
4.Enthan uruvam innnathu
Entru Arinthavarae
Mannaam Intha yealaiyai
Neer kandeerae
Ummai Thuthipean Naan lyrics, Ummai thuthipen lyrics, ummai thuthippean lyrics