
Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்
Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்
உம்மோடு நானிருந்தால்
உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
என்னையும் தேடி வந்தீரைய்யா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு
மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 – உம்மோடு
மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமை பொழுதில் -2
முக முகமாக உம்மை நான்கான்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே – 2 – உம்மோடு
உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே – 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை