Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

Deal Score+1
Deal Score+1

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவாய் உலகில்-2

1.வானம் எங்கும் வீதியினில்
வலம் வரும் வெண்ணிலவே
வல்லவரின் புகழ் பாடவே
வான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக

2.சுழன்று வரும் சூரியனே
சுற்றி வந்தாய் உலகில்
சுந்தரரின் புகழ் பாடவே
பூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக

3.படைத்தவராம் ஆண்டவரை
சிந்தையில் நிறைத்திடு நீ
ஆசீர்களை நீ பெற்றிடவே
ஆவியை காத்திடு நீ-2

எனக்காக பிறந்தார்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவேன் உலகில்

உனக்காக பிறந்தார்
உனக்காக மரித்தார்
உனக்காக உயிர்த்தார்
உரைத்திடுவோம் உலகில்-2

Unakkaga piranthaar
Unakkaaga mariththaar
Unakkaaga uyirththaar
Uraithghiduvaay ulagil-2

1.Vaanam engum veethiyinil
Valam varum vennilavae
Vallavarin pugazh paadavae
Vaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

2.Suzhandru varum sooriyane
Sutri vanthaai Ulagil
Sunthararin pugazh paadavae
Poovulagil vanthuthiththaar-2-Unakkaga

3.Padaiththavaraam aandavarai
Sinthayil niraithidu nee
Aaseerkalai nee petridavae
Aaviyai kaaththidu nee-2

Enakkaga piranthaar
Enakkaga mariththaar
Enakkaga uyirththaar
Uraithiduvaen ulagil

Unakkaga piranthaar
Unakkaaga mariththaar
Unakkaaga uyirththaar
Uraithghiduvom ulagil

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo