உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal
உனக்கெதிராய் ஆயுதங்கள் – Unakeathiraai Aayuthangal
1.உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும் -2
மகனே(மகளே) நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்-2
2.ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்-2 – மகனே
3.யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்-2 – மகனே
4.தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு-2 – மகனே
Unakeathiraai Aayuthangal song lyrics in English
1.Unakeathiraai Aayuthangal
Vaaikathae pogum
Un malae yuththangal Elumbi Vanthalum -2
Maganae (Magalae) Nee bayapadathae
Devan irukiraar-2
2.Aabirahmin devan unnodu
Eesakkin Devan unnodu
Yahobin Devan unnodu
Yaavaiyum seithiduvaar-2- Maganae
3.Yosheppin devan unnodu
Eliyavin evan unnodu
Elumbiduvaai Nee seavai seiya
Karthar paarthu kolvaar-2- Maganae
4.Thaveethin devan nammodu
Seanikalin karthan nammodu
Kartharai thuthithu paadiduvom
Aaseervatham namakkundu -2- Maganae