
Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்
Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்
உன்னத தேவனே உருவாக்கும் என்னையே
உமது சாயலால் படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2
1. மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே -2
2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே -2
LYRICS
Unatha Devanae Uruvakum Enaiyae -2
Umathu sayalal padaikapaten
Umathu Suvasathal Pizhaithukonden-2
1. Mangipona en vazhvilae
Mangatha oliyaga irupavarae -2
Thunaiyalarae thunaiyalarae
Aatri thetridum manavalarae -2
2. Sirakugalal mudikondeer
Sumai endru karuthamal sumanthu vantheer.. -2
Ebinesarae ebinesarae
Ithuvaraiyil uthavinnerae -2
UMADHU SAAYALAL | உமது சாயலால்
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை