Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி
Unga Kannukullae enna vachi – உங்க கண்ணுக்குள்ள என்ன வச்சி
உங்க கண்ணுக்குள்ள
என்ன வச்சி பாதுகாத்தீரே
உங்க பாசம் புரியாம
விழுந்துவிட்டேன்
உம்மை போல என்னை
மாற்ற நினைத்தவரே
இந்த உலகத்தை கண்டு
நான் மயங்கிவிட்டேன்
உங்க கண்ணுக்குள்ள
என்ன வச்சி பாதுகாத்தீரே
உங்க பாசம் புரியாம
விழுந்துவிட்டேன்.
உம்மை போல என்னை
மாற்ற நினைத்தவரே
இந்த உலகத்தை கண்டு
நான் மயங்கிவிட்டேன்
இனி என்ன ஆனாலும்
உங்க கூட தான்
உயிரே போனாலும்
உம் மடியில் தான்
உமக்கென்று வாழ
ஒரு வாய்ப்பு தாருமே
இந்த உலகத்தை திரும்பி
நான் பார்க்கமாட்டானே
ஒரு முறை என்னையும்
உயர்த்திடுங்க
இனி உம்மை விட்டு போகாமல்
பாத்துக்கோங்க
இனி என்ன ஆனாலும்
உங்க கூட தான்
உயிரே போனாலும்
உம் மடியில் தான்
உங்க கண்ணுக்குள்ள
என்ன வச்சி பாதுகாத்தீரே
உங்க பாசம் புரியாம
விழுந்துவிட்டேன்
உம்மை போல என்னை
மாற்ற நினைத்தவரே
இந்த உலகத்தை கண்டு
நான் மயங்கிவிட்டேன்
இனி என்ன ஆனாலும்
உங்க கூட தான்
உயிரே போனாலும்
உம் மடியில் தான்
உம் மடியில் தான் lyrics, um madiyil song lyrics