Unga Prasanathinal ennai nirappum – உங்க பிரசன்னத்தினால்
Unga Prasanathinal ennai nirappum – உங்க பிரசன்னத்தினால்
உங்க பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்
Fill me with your presence
உங்க கிருபையினால் என்னை நடத்தும்
Lead me with your grace
உங்க கரத்தினாலே என்னை வணையும்
Mould me with your hands
உங்க வல்லமையினால் என்னை நிரப்பும்
Fill me with your power – (2)
இயேசுவே நீர் போதுமே
Jesus, You are enough!
எந்நாளும் நீர் போதுமே
Forever, you are enough! – (2)
உம்மை விட்டு விலகி நின்றேன்
I went astray from your presence
உம் அன்பாலே என்னை அழைத்தீர்
You called me with your love
உம்மை விட்டு விலகி நின்றேன்
I went astray from your presence
உம் அன்பாலே என்னை இழுத்தீர்
You drew me with your love
ஆழ்கடலில் நான் அமிழ்ந்தாலும்
Even when I am buried underran ocean of trouble,
என் குரல் கேட்ப்பவரே
You hear me voice!
நீர் உன்னதர்
You are Most High
நீர் உயர்ந்தவர்
You are exalted One
சர் வவல்லவர்
You are exalted One
என் தெய்வமே
You are exalted One
போராட்டத்தின் நடுவினிலும்
In the midst of my struggles
நான் உம்மையே சார்ந்த்திருப்பேன்
I will depend on you
போராட்டத்தின் நடுவினிலும்
In the midst of my struggles
நான் உம்மையே சார்ந்த்திருப்பேன்
I will depend on you
எப்பக்கத்தின் நெருக்கம் வந்தும்
Though I am oppressed from all sides,
வழுவாமல் காப்பவர் நீர்
You keep me from stumbling.
நீர் உன்னதர்
You are Most High
நீர் உயர்ந்தவர்
You are exalted One
சர் வவல்லவர்
You are exalted One
என் தெய்வமே
You are exalted One
உம் அன்பை எண்ணி வியந்து நின்றேன்
I stood amazed at your love
என் ஆராதனை உமக்கே
My adoration is for you
ஆராய்ந்து முடியாத பேரன்பை
How can I describe your magnificent Love
என்ன சொல்லி பாடுவேன்
Love that is beyond comprehension
நீர் உன்னதர்
You are Most High
நீர் உயர்ந்தவர்
You are exalted One
சர் வவல்லவர்
You are exalted One
என் தெய்வமே – (2)
You are exalted One
இயேசுவே நீர் போதுமே
Jesus, You are enough!
எந்நாளும் நீர் போதுமே
Forever, you are enough! – (2)