உங்கள நினைச்சிட்டா உள்ளமே – Ungala ninaichikitta ullamae

Deal Score0
Deal Score0

உங்கள நினைச்சிட்டா உள்ளமே – Ungala ninaichikitta ullamae

உங்களை நினைச்சிட்டா உள்ளமே பொங்குதைய்யா
உங்கள் வார்த்தை நினைச்சிட்டா சந்தோசம் பொங்குதைய்யா

எங்கள் வாழ்வில் நீங்க வாங்கைய்யா
எங்க வாழ்க்கை துணை நீங்க இயேசைய்யா

  1. கடல் அலை எழும்பும் போது கலக்கம் இல்லையய்யா
    கடும் புயல் சீறும் போது தவிப்பும் இல்லையய்யா
    நீங்க வந்தா போதும் இயேசைய்யா
    வாழ்க்கை கப்பலுக்கு சேதம் இல்லையய்யா
  2. வலப்பக்கம் ஆயிரமோ இடப்பக்கம் பத்தாயிரமோ
    எந்தப்பக்கம் எது வந்தாலும் எனக்கு பயமில்லைய்யா
    எங்கள் பக்கம் நீங்க இயேசைய்யா
    நீங்க இருக்கும் போது பயம் இல்லையய்யா

3.சத்துருக்கள் சிதறிடுவார் கண்ணு முன்னே மறைந்திடுவார்
சற்று முன்னே எனக்கு இருந்த எதிரிகள் நொறுங்கிடுவார்
நீங்க இருந்தா போதும் இயேசைய்யா
சத்துரு கூட்டம் எல்லாம் மறையும் இயேசைய்யா

Ungala ninaichikitta ullamae song lyrics in English

Ungala ninaichikitta ullamae ponguthaiya
Unga vaarthai ninaichukitta
Santhosam ponguthaiyaa

Enga vaalvil neenga vaangaiya
Engal Vaalkkai Thunai neenga yesaiya

1.Kadalalai Elumbumpothu Kalakkam illaiyaiya
Kadum puyal seerumpothu Thavippum illaiyaiya
Neenga vanthar pothum yeasaiya
Vaalkkai kappalukku seatham illaiyaiya

2.Valapakkam aayiramo idappakkam paththaayiramo
Enthapakkam ethu vanthalaum Enakku bayamillaiyaiya
Engal pakkam neenga yesaiya
Neenga irukkum pothum Bayam illaiyaiya

3.Saththurukkal sithariduvaar kannu munnae marainthiduvaar
Sattru munnae Enakku inruntha ethirigal norunkiduvaar
Neenga iruntha pothum yeasaiya
sathuru koottam ellam maraiyum yeasaiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo