unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

Deal Score+2
Deal Score+2

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2

யோசேப்பை பாரு ராஜாவானாரு

எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

உயர்வை நீயும் பெற்றிடு -2

மோசேயை பாரு தலைவரானாரு

எப்படின்னு கேட்டாக்கா

உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

அதிகாரம் நீயும் பெற்றிடு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo