உன்னதத்திலே என்னை உயர்த்தி – Unnadhathilae Ennai Uyarthi
உன்னதத்திலே என்னை உயர்த்தி – Unnadhathilae Ennai Uyarthi
உன்னதத்திலே என்னை
உயர்த்தி வைத்தீரே
என் நேசர் அருகில்
என்னை அமரச் செய்தீரே – (2)
சகலத்தையும் ஆள அதிகாரம் தந்தீர்
சத்துருவின் மேலும் ஆளுகை தந்தீர்
நீரே பெரியவர்
நீரே உயர்ந்தவர்
நீரே மகத்துவர்
அன்பு நிறைந்தவர்(2)
1.தூரமாயிருந்த உம் பிள்ளையான
என்னையும்.இயேசுவின்
இரத்தத்தால் உம் சமீபமாக்கினீர் (2) -நீரே பெரியவர்
2.கிறிஸ்துவை எழுப்பிய உம் உயிர்ப்பிக்கும்
ஆவியை எனக்குள்ளே அனுப்பி
என் சரீரத்தை உயிர்பித்தீரே(2) -நீரே பெரியவர்
Unnadhathilae Ennai Uyarthi song lyrics in English
Unnadhathilae Ennai Uyarthi vaitheerae
En Neasar Arugil
Ennai Amara seitheerae -2
Sagalaththaiyum Aala Athikaaram Thantheer
Sathuruvin Mealum Aalugai Thantheer
Neerae Periyavar
Neerae uyarnthavar
Neerae Magathuvar
Anbu Nirainthavar -2
1.Thooramai iruntha um pillaiyana
ennaiyum yesuvin
Raththathaal um sameebamakkineer -2
2.Kiristhuvai elumbiya um uyirppikkum
Aaviyai Enakkullae Anuppi
En Sareerathai Uyirpiththeerae -2