உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar maraivinilae

Deal Score0
Deal Score0

TAMIL LYRICS:-

உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
காத்திடுவார் என்னை காத்திடுவார்
மூடிடுவார் அவர் சிறகினிலே

நீரே என் அடைக்கலம்
நீரே என் கோட்டை
நீரே என் தேவன் நான் நம்பிடுவேன்

வேடனின் கண்ணிக்கும்
கொள்ளை நோய்க்கும்
தப்புவிப்பார் என்னை தப்புவிப்பார்

இரவின் பயங்கரம்
பகலின் அம்பு
பயப்படனே நான் பயப்படனே

உன்னத தேவன் என்னோடுருப்பதால்
வாதையும் பொல்லாப்பும் நேரிடாது


Lyrics:-

Unnathamaanavar maraivinilae
Sarva vallavar nizhalthanilae -2
Kaathiduvaar yennai kaathiduvaar
Moodiduvaar avar sirahinilae-2

1.Neerae en adaikalam
Neerae en koattai
Neerae en devan naan nambiduvaen

2.Vaedanin kannikum
Kollainoikkum
Thappuvipaar yennai thappuvipaar-2

3.Iravil bayangaram
Pagalin ambu-2
Bayapadanae naan bayapadanae

4.Unnatha devan yennodirupathal
Vaathaiyum pollapum neridathu

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo