
Urangaamal Ayaramal Kaatheer – உறங்காமல் அயராமல் காத்தீர்
Urangaamal Ayaramal Kaatheer – உறங்காமல் அயராமல் காத்தீர்
உறங்காமல் அயராமல் காத்தீர்
என் இயேசு ராஜா நீரே
திகையாதே கலங்காதே என்றீர்
கர்த்தாதி கர்த்தர் நீரே
அல்லேலூயா ஆராதனை – 4
1. நான் செல்லும் பாதைக்கு தீபமும் நீரே
வேதத்தின் வெளிச்சமும் நீர்
கடும் இருளாகினும் பெரும் புயலாகினும் 2
என் இயேசு என் அருகில் பயமில்லையே அல்லேலூயா . . .
2. தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
நீரே சுமந்து வந்தீர்
கற்பாறை நிலத்தில் பாலைவனத்தில் 2
என் கால்களுக்கு அரணானீரே அல்லேலூயா . . .
3. சேற்றினில் முளைத்த செந்தாமரைப் போல்
என்னையும் மாற்றினீரே
உலகம் தடுத்தாலும் சொந்தங்கள் வெறுத்தாலும் 2
உமக்காக என்னை மலரச்செய்தீர் அல்லேலூயா . . .
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்