
URUVAKKUM ENNAI LYRICS – உருவாக்கும் என்னை
URUVAKKUM ENNAI LYRICS – உருவாக்கும் என்னை
உருவாக்கும்
என்னை உருவாக்கும்.
உருவாக்கும்
என்னில் உருவாக்கும்.
இதோ பெரிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ புதிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ நல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ வல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.
சரணம் 1
தாவீதின் குமாரனே
சித்தமானால் சுத்தமாக்கும் – 2
சித்தமுண்டு சுத்தமாகும்
என்று சொல்லி
சுகமாக்கீனீர. – 2
இதோ பெரிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ புதிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ நல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ வல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.
சரணம் 2 :
குயவனே உம் கையில்
இருக்கும் களிமண்
நான் ஜயா – 2
பண்படுத்தும் பயன்படுத்தும்
உமக்கு பிரியமாய்
வனைந்து கொள்ளும் – 2
இதோ பெரிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ புதிய காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ நல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.
இதோ வல்ல காரியம்
செய்பவர் இயேசுவே.