Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்
சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும்
ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும்
தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும்
சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும்
என் வாழ்வு பலனற்று போனாலும்
எல்லோரும் என்னை கைவிட்டாலும்
பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும்
எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும்
வியாதியின் வேதனையில் தவித்தாலும்
நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும்
நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும்
சோதனைகள் பல எதிர்கொண்டாலும்
Uyarthiduvaen Uyarthiduvaen
Yesuvae um naamam Uyarthiduvaen
Nambiduvaen Nambiduvaen
Yesuvae um naamam Nambiduvaen
1.Singathin kebiyil adaithaalum
Eazhu madangu theeyil thallinaalum
Thozhu marathil ennai katti vaithaalum
Sirai pidithu ennai kondu ponaalum
2. En Vaazhvu belanatru ponaalum
Ellorum ennai kaivittaalum
Paathirathil appam kuraivutaalum
Ella thisaiyilum nerukkapattalum
3. Viyathiyin vethanayil thavithaalum
Ninthanai vaarthaigal keataalum
Nambina manithar ennai kaivitaalum
Sothanaigal pala ethirkondaalum