Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்
Uyirthaar Uyirthaar – உயிர்த்தார் உயிர்த்தார்
உயிர்த்தார் உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்
வென்றார் வென்றார் இறப்பை வென்றார் – 2
அவர் உயிருடன் இருக்கின்றார் என்றுமே வாழ்கின்றார்
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8
1.மரியாள் கல்லறை வந்தபோது
ஒளியின் தூதர் அவரிடம் சொன்னார்
இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
சீடர்கள் ஒன்றாய் இருந்த வேளை
மரியாள் அவர்களிடம் மகிழ்ந்து சொன்னார்
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8
2.அப்பத்தைப் பிட்கையில் எம்மாவுஸ் சீடர்கள்
இயேசுவைக் கண்டுகொண்டு மகிழ்ந்து பாடியது
இயேசு உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
அப்பத்தை நாளும் திருவிருந்தில்
உண்ணும் நாமும் உணர்ந்து சொல்வோம்
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் சென்று அறிவித்திடு
உயிர்ப்புச் செய்தி உலகில் பகிர்வோம் நாளும் மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா- 8
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை