Vaal Naal Jeevan Ooduthae – வாழ் நாள் ஜீவன் ஓடுதே
1. வாழ் நாள் ஜீவன் ஓடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
அங்க மேனி வாடுதே
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
பல்லவி
ஆம்! ஆம்! தேவ சுதனே!
பாவம் போக்க மாண்டீர்!
பாவம் போக்கும் இரட்சகா
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
2. வீண் பக்தனாய் அலைந்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
நாவினால் தான் பூசித்தேன்
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்
3. மனம் மாற்ற வல்லவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்!
என் உள்ளத்தை வெல்பவா!
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்! – ஆம்