வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar

Deal Score+1
Deal Score+1

வானத்தையும் பூமியையும் – Vaanathaium Boomiyaum undakkinavar

வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்
வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2
தந்திடுவார் அவர் தந்திடுவார்
வளமான வாழ்வு எனக்கு தந்திடுவார்-2

1.வாழ்க்கை என்ற போராட்டத்தின் மத்தியிலே
வழி ஏதும் தெரியாமல் இருக்கையிலே-2
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இயேசு வந்தார்
இரட்சிப்பின் வழியை அவர் காட்டிவிட்டார் -2 – தந்திடுவார்

2.மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்திட்டாலும்
மனம் தளர்ந்து போகாமல் இருப்பேனே நான்-2
தடைகள் எல்லாம் தகற்றியே நிலைத்து நிற்பேன்
விசுவாசத்தை என்றும் காத்து கொள்வேன் -2 – வானத்தையும்

Vaanathaium Boomiyaum undakkinavar song lyrics in english

Vaanathaium Boomiyaum undakkinavar
Valamana vaalvu enakku thanthiduvaar -2
thanthiduvaar avar thanthiduvaar
Valamana vaalvu enakku thanthiduvaar -2

1.Vaalkkai entra porattathin maththiyilae
Vazhi yethum theriyamal irukkaiyilae-2
Vazhiyum sathiyamum jeevanumaai yesu vanthaar
Ratchippin Vazhiyai avar kaattivittar-2 – thanthiduvaar

2.Marana irulin pallathakkil nadanthittalum
Manam thalarnthu pogamal iruppenae naan-2
Thadaikal ellam thagatriyae nilaithu nirpean
Visuvasaththai entrum kaathu kolvean -2 – Vaanathaium

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo