Vaanavar Paadum Geetham Christmas Song lyrics – வானவர் பாடும் கீதம்

Deal Score0
Deal Score0

Vaanavar Paadum Geetham Christmas Song lyrics – வானவர் பாடும் கீதம்

பெத்தெலகேம் சத்திரத்தில் பார்ப்போரெல்லாம் அதிசயக்க
வானத்து வசத்தமாக வாக்கு மனிதராக
தேவ பாலன் பிறந்துள்ளார்
தேவ பாலன் நமக்காக பிறந்துள்ளார்

கககக காக காகக ரிகரிக ரிகரிக ஸநிஸரிஸா
கககக காக காகக ரிகமப மகரிஸ நிஸநிரிஸா

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானதில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

வந்தாரே வந்தாரே ராஜ சிங்கமாய் வந்தாரே
தந்தாரே தந்தாரே தன்ன முழுசாய் நமக்குதந்தாரே

வெள்ளி பனிமலை ஓரம் சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம்
வெள்ளி பனிமலை ஓரம் – சிறு மலையோரம்
வெண்பனி தூவிடும் நேரம் – 2
ஞானிகள் உம் குடில் தேடி – 2

கா…. கமதநிஸா ஸாஸாகக நிரிஸா தஸநி
பநித மதபமக கமகா…

ஞானிகள் உம் குடில் தேடி

பாலகன் இயேசுவைப் பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால் நெஞ்சத்தில் நின்றாடும் என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2

We wanna wish you a merry merry Christmas
Praises to the king of the Angels
Deck the halls with the boughs of holly
Everyone Dancing in merily

ஆதார அன்பே இயேசு – நம் பாலன் இயேசு
அன்னை மரி மடிமீதிலே – 2
இடையர்கள் உம் இடம் தேடி – 2

திரனன திரனன…
ஸா தநிஸா தநிஸா நிரிஸநி தத தநித
தமபக
இடையர்கள் உம் இடம் தேடி

பாலகன் இயேசுவைப் பார்த்ததால் கொண்டாட்டம்
இயேசுவைப் பார்த்ததால் நெஞ்சத்தில் நின்றாடும் என்றென்றும் சந்தோசம்

வானவர் பாடும் கீதம் – இம்
மண்ணகம் முழுதும் கேட்கும் – 2
வானதில் சுடர்விடும் விண்மீன்
இறைபாலன் வரவினைச் சொல்லும் (சொல்லும்) -2

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா.

Happy happy Christmas christmas
Merry merry Christmas christmas
Happy happy Christmas Christmas to you…

ரிகமப ரிகமப ரிகமப மகரிகஸா..
ரிகமப ரிகமப ரிகமப கமபதஸா

 

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo