Vaanorum Vaazhtha | Tamil Christmas Song | 4K | Hope Ministries
Vaanorum Vaazhtha | Tamil Christmas Song | 4K | Hope Ministries
For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord. Luke : 2.11
Music Track : https://youtu.be/M4ZXeRs3dxI
Credits
Lyric & Tune
Pas John Mani Varman
Sung By
Sis Ruth Kavitha,
Sis :Jesintha Evangeline
Pas John Mani Varman
Mrs Meriyam Jaculine Solomon
Music :
Solomon Samson Jebakumar
Rhythm: Godwin
Recorded & Mixed & Mastered @ Quarah studio (7010243757)
Media Production
Bro. Gabriel Franklin ( Frank Productions )
Vikram
Gokul
Vedio Featuring
Sis. Pristilla
Sis. Kiruba rosline
Bro, Andrew jabez( duff)
Bro. Jeshuran ( tape)
Special thanks to
Pastor Devanbu & Pastor Jeremiah Devanesan
Trinity full gospel Church puzhal
&
Bro Edwin Prabhu
Song Lyrics:
வானோரும் வாழ்த்த
பாரோரும் போற்ற
பாராளும் தேவன்
இன்று பிறந்து விட்டாரே
ஏரோது நடுங்க
எருசலேம் கலங்க
யூதரின் ராஜா
இன்று பிறந்து விட்டாரே.
*கிழக்கினிலே விண்மீனை அன்று கண்டாரே
விண்மீனை கண்டதினால் பயணம் கொண்டாரே
விண்மீனும் வழிநடத்த தொடர்ந்து சென்றாரே
அரண்மனையை கண்டதினால் அங்கு சென்றாரே
*அரசரையே அரண்மனையில் காண வந்தோமே
அவருக்கு காணிக்கை செலுத்த வந்தோமே
சேதி கேட்ட ஏரோது தந்திரம் செய்தான்
கண்டு வந்து காரியத்தை சொல்லுங்கள் என்றான்
*வழிதவறிய ஞானிகளும் வருந்தி நிற்கவே
வானத்திலே விண்மீனும் திரும்ப வந்தது
பிள்ளை இருந்த வீட்டிற்கு அழைத்து சென்றது
வெள்ளைப் போளம் தந்து அவரை பணிந்துகொண்டனர்.
Tamil Christian songs lyrics