
VAARTHAIYIL UNMAIULLAVAR – வார்த்தையில் உண்மையுள்ளவர்
VAARTHAIYIL UNMAIULLAVAR – வார்த்தையில் உண்மையுள்ளவர்
Praise be to GOD!
வார்த்தையில் உண்மையுள்ளவர்
அவர் (இயேசு) வாக்கு மாறாதவர் (2) வார்த்தையினால் எனக்கு சொன்னதெல்லாம் -தம்
கரங்களினாலே நிறைவேற்றுவார் -தம் வாக்கினாலே நமக்கு சொன்னதெல்லாம்-தம்
கரங்களினாலே நிறைவேற்றுவார்…
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர் வாக்கு சொன்னதை நிறைவேற்றும் ரொம்ப நல்லவர் (2)
1.உன் பெலவீனத்தில் என் பெலன்
பூரணமாய் விளங்குமென்று
வாக்கு தந்தவர் நீர் உண்மையுள்ளவர் (2)
நான் பெலவீனன் அல்ல -என்னை
பெலவானாய் மாற்றிடும்
என் பெலனான கன்மலை
நீர் என்னோடுண்டு
2.தேவன் வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்ற வல்லவர்
முழு நிச்சயமாய் உம்மை
மகிமைப்படுத்துவேன் (2) விசுவாசத்தினால் உண்டான
நீதியினால் கிடைத்த உந்தன்
வாக்கை என்றும் உறுதியாக பற்றிக்கொள்ளுவேன்
Vaarthaiyil Unmaiyullavar | English Lyrics
Vaarthaiyil Unmaiyullavar
Avar Vaakku maarathavar -2
Vaarthaiyinaal enaku sonnathellam
Tham karangalinaale niraivetruvar
Tham vaakinaale namakku sonnathellam
Karangalinaale niraivetruvaar
Unmaiyullavar Unmaiyullavar
Vaakku sonnathai niraivetrum romba nallavar -2
1.Un belaveenathil en bellen pooranamaai vilangumendru
Vaakku thanthavar neer unmaiyullavar -2
Naan belaveenan alla ennui belavaanaai matridum
En belanaana kanmalai neer ennodundu -2
2.Vaakuthatham seithathai neer niraivetra vallavar
Muzhu nichayamaai ummai magimaipaduthuven -2
Um visuvaasathinaal undaana neethiyinal kidaitha
Unthan vaakai endrum uruthiyaaga patrikolluven -2