வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum

Deal Score+1
Deal Score+1

வாரும் தேவா என்னை தேற்றும் – Vaarum Deva Ennai Thettrum

1.வாரும் தேவா என்னை தேற்றும் தேவா
தேடி வந்தேன் உந்தன் பாதத்தையா
எண்ணில் பெலன் ஒன்றுமே எனக்கில்லயா
உம் வார்த்தையினால் என்னை தாங்கிடுமே

2.நம்பினோர் என்னை கைவிட்டபோதும்
நன்மைகள் செய்ய கிருபை தாரும்
எதிரிடையே தோன்றிடும் யாவையும் ஜெயித்திட
பெலன் தந்து காத்திடும் என் ஏசுவே

3.உலகத்தின் மாயை அறிந்து கொண்டேன் நான்
உன்னதர் அன்பினை தெரிந்து கொண்டேன்
உண்மையை நின்றிட கிருபை தாரும்
சாட்சியை நின்றிட கிருபை தாரும்

4.கல்வாரி காட்சியை என்னிடம் போது
உந்தனின் அன்பு வெளிப்படுதல்
எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காக மீண்டும் வாரும்

Vaarum Deva Ennai Thettrum song lyrics in english

1.Vaarum Deva Ennai Thettrum Deva
Thedi Vandhen Undhan Pathathaya
Ennil Belan Ondrumay Enakkillaya
Um Vaarthiyinaal Ennai Thaangidumay

2.Nambinoar Ennai Kaivittabodhum
Nanmaigal Seiya Kirubai Thaarum
Edhiridayai Thondridum Yavaiyum Jaithida
Belan Thandhu Kaathidum En Yesuvay

3.Ulagathin Maayai Arindhu Konden Naan
Unnadhar Anbinai Therindhu Konden
Unmayai Nindrida Kirubai Thaarum
Satchiyai Nindrida Kirubai Thaarum

4.Kalvari Kaatchiyai Ennidum Podhu
Undhanin Anbu Velippadudhay
Enakkaga Maritheer Enkaaga Uyirtheer
Enakkaga Meendum Vaarum

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo