Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே
Vandhar Paarile tamil christmas song lyrics – வந்தார் பாரிலே
சந்தோஷம் தந்திடவே
சகலமும் மாறிடவே
சர்வ வல்லவர்
சேனையின் கர்த்தர்
வந்தார் பாரிலே (2)
JEHOVAH JEHOVAH RAPHA
JEHOVAH JEHOVAH RUAH
JEHOVAH JEHOVAH ROI
ஏழையின் MASIHA!
JEHOVAH JEHOVAH TSIDKENU
JEHOVAH JEHOVAH SABAOTH
JEHOVAH JEHOVAH SIFHA
எங்கள் MASIHA
HAPPY CHRISTMAS (6)
HAPPY HAPPY CHRISTMAS
Happy New Year (6)
Happy New Year
1.பயத்தை முற்றிலும் அகற்றிட
பாவத்தை இரத்தத்தால் கழுவிட
ஒருவரும் அழிந்து போகாமல்
நித்திய ஜீவன் பெற்றிட
தீராத கட்டுகள் உடைந்திட
ஆறாத காயங்கள் ஆறிட
சேராத உறவுகள் சேர்ந்திட
மாறாத வாழ்வும் மாறிட
வந்தாரே
HAPPY CHRISTMAS (6)
HAPPY HAPPY CHRISTMAS
Happy New Year (6)
Happy New Year
2.சிறுமைப்பட்டவர்
வாழ்வில் வளர
சிறைப்பட்டவர்
விடியலை காண
சிதைந்த கனவுகள்
நிறைவேறிட
உடைந்த உள்ளம்
ஆறுதல் பெற
வாழ்வின் அர்த்தத்தைக் காட்டிட
சபையில் அன்பை கூட்டிட
குடும்பத்தின் சாபம் மாற்றிட
சமூகத்தில் பிரிவினை அகற்றிட வந்தாரே…
இவர் எங்கள் மீட்பர் – பாடி புகழ்வோம்
இவர் எங்கள் மீட்பர் – வாழ்த்தி வணங்குவோம்
இவர் எங்கள் மீட்பர் -பறைசாற்றிடுவோம்
இவர் எங்கள் மீட்பர் – Hosanna!!!
தரணியை மீட்டிட தேவன் வந்தார் தாவீதின் ஊரிலே
தரணியை மீட்டிட தேவன் வாழ்ந்தார் தச்சனாய் பாரிலே
l
- புதிய துவக்கத்தை
தந்திட
விழுந்த இடத்தில் உயர்த்திட
நம்மை எதிர்த்தவர்கள் மத்தியிலே சாட்சியாய் வாழ்ந்திட
நன்மையும் கிருபையும் கிடைத்திட
அவரில் அனுதினம் வளர்ந்திட
அவர் வரங்களை பெற்று
வல்லமையான செயல்கள் செய்திட வந்தாரே
சந்தோஷம் தந்திடவே
சகலமும் மாறிடவே
சர்வ வல்லவர்
மரியாளின் மகனாய்
பிறந்தார் பாரிலே
சமாதானம் தந்திடவே
சகலமும் மாறிடவே
சர்வ வல்லவர்
மரியாளின் மீட்பராய்
வந்தார் பாரிலே
JEHOVAH JEHOVAH RAPHA
JEHOVAH JEHOVAH RUAH
JEHOVAH JEHOVAH ROI
ஏழையின் MASIHA!
JEHOVAH JEHOVAH TSIDKENU
JEHOVAH JEHOVAH SABAOTH
JEHOVAH JEHOVAH SIFHA
எங்கள் MASIHA
Happy Christmas (6)
Happy Happy Christmas
Happy New Year (6)
Happy New Year
இம்மானுவேல்
இவர் நாமம்
இம்மானுவேல்
இம்மானுவேல்
இவர் நாமம்
இம்மானுவேல்
நம்மோடிருந்தவர் நம்மோடிருப்பவர்
என்றென்றும் இருப்பாரே!
Merry Christmas and
A Happy New Year!